Breaking News
recent

pop

கைப்பழக்கத்தினால் சில நன்மைகளும் உண்டு.. தெரிந்துகொள்ளுங்கள்..

 கைப்பழக்கத்தினால் சில நன்மைகளும் உண்டு.. தெரிந்துகொள்ளுங்கள்..


சிலர் மென்மையான உறவை விரும்புவார்கள். சிலர் அழுத்தமான செக்ஸ் உறவை விரும்புவார்கள். சிலர் நெருக்கமான மன உறவை ஏற்படுத்திய பின்னரே பாலுறவை விரும்புவர். சிலருக்கு அது தேவையில்லை ..

உண்மையில் உங்கள் துணையிடமிருந்தே அவள் என்ன விரும்புகிறாள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.பெண்ணிடம் எவ்வாறு இதைப் பற்றி பேசுவது என உங்களுக்கு தயக்கம் இருக்கலாம். ஆனால் முதலில் பேசத் தொடங்கியவுடன் உங்கள் துணைவி சொல்லக்கூடிய பதில்கள் தெளிவாக இல்லாமல் இருக்கலாம்.அதைப் பற்றி கவலை வேண்டாம். போகப் போக சரியாகிவிடும்.
Unknown

Unknown

No comments:

Post a Comment

Powered by Blogger.