Breaking News
recent

pop

ஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்...??

 ஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்...??


மீசை நரைத்தாலும் நரைத்தாலும் ஆசை நரைக்காது என்று சொல்வது முழுவதும் அர்த்தமுள்ள வார்த்தை தான். செக்ஸ்க்கு வயது எப்போதும் தடையாக இருப்பதில்லை. வயது, வீரியம், ஆசை, செக்ஸ் செயல்பாடு அனைத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.

நாற்பது வயதை தாண்டிய மனைவிகள், குடும்பச்சுமை, மனக்கவலை, அதிக வேலை காரணத்தால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு கணவனுக்கு பணிவிடை மட்டும் செய்யும் தகுதியுடன் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் அறுபது வயதிலும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறார்கள்.
சில ஆண்கள் மட்டுமே சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு போன்ற நோய்கள் காரணமாக வீரியத்தன்மை குறைந்து காணப்படுகிறார்கள்.

இவர்களுக்கும் செக்ஸ் ஆசை துளிர் விட்டாலும் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. ஆனால் தொடு உணர்ச்சிகள் மூலம் தங்களது தாபத்தை தீர்த்து கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் தான் எழுபது வயது தாத்தா ஏழு வயது சிறுமியை கற்பழித்தார் போன்ற செய்திகளை அடிக்கடி படிக்க நேரிடுகிறது
Unknown

Unknown

No comments:

Post a Comment

Powered by Blogger.