Breaking News
recent

pop

கள்ளக்காதல் ஈடுபடும் ஆண்களுக்கு முக்கியப் பாதிப்பு.....

 கள்ளக்காதல் ஈடுபடும் ஆண்களுக்கு முக்கியப் பாதிப்பு.....


கள்ளக்காதலால் பலரின் இதயங்கள்தான் நொறுங்கும் என்பதில்லை, அதில் ஈடுபடும் ஆண்களுக்கும் ஒரு முக்கியப் பாதிப்பு ஏற்படுகிறதாம். ஒரு ஆய்வு இப்படிக் கூறுகிறது.

கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்களுக்கு, அவர்களின் ஆணுறுப்பு பெரும் பாதிப்பை சந்திப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

திருமணத்தைத் தாண்டிய முறையற்ற உறவுகள், கள்ளக்காதல், பல பெண்களுடன் உறவு கொள்வது போன்றவற்றில் ஈடுபடும் ஆண்களுக்கு ஆணுறுப்பு சேதம் அடைவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதுகுறித்த ஆய்வை அமெரிக்காவின் மேரிலான்ட் மருத்துவ மையத்தின் சிறுநீரகவியல் துறை தலைவர் டாக்டர் ஆண்ட்ரூ கிராமர் தலைமையிலான குழு மேற்கொண்டது.

இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், முறையற்ற வகையி்ல உறவுகளில் ஈடுபடும் ஆண்களுக்கு அவர்களது ஆணுறுப்பு சேதம் அடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்கள் கிடைக்கிற இடத்தில் செக்ஸ் உறவை வைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்தில் இருப்பவர்கள். வேலை பார்க்கும் இடம், கழிப்பறை, பாத்ரூம், கார் உள்ளிட்ட பொருத்தமற்ற இடங்களில் அவசரம் அவசரமாக உறவு கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் இவர்கள்.

இப்படிப்பட்டவர்கள் நிதானமாக, எந்தவித அச்சமும் நிர்ப்பந்தமும் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இப்படிட்ட நிலையில் உறவு கொள்வதால் ஆணுறுப்பு சேதமடையும் வாய்ப்பு அதிகம்.
Unknown

Unknown

No comments:

Post a Comment

Powered by Blogger.