Breaking News
recent

pop

வயதுக்கு மூத்த பெண்ணுடன் உடலுரவில் ஈடுபடுவது நல்லதா????

 வயதுக்கு மூத்த பெண்ணுடன் உடலுரவில் ஈடுபடுவது நல்லதா????



ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி..." என்ற வசனத்திற்கு ஏற்ப, ஓர் பெண் என்ன எதிர்பார்க்கிறாள் என அறிவது மிகவும் கடினம். அதிலும் இந்த விஷயங்களில் ஓர் பெண் எதை எதிர்பார்ப்பால், எது அவளுக்கு பிடிக்கும் என அறிந்து செயல்படுவது எல்லாம் மிகவும் கடினமாம். இதுவே, வாது மூத்த பெண் என்றால் அவளே அவளுக்கு என்ன வேண்டுமோ அதற்கு ஏற்ப நடந்துக்கொள்வார்களாம். 



இளைய பெண்களுக்கு டேட்டிங் செல்லும் அளவு துணிச்சல் இருந்தாலும், தன்னம்பிக்கை குறைவு தானாம். இதுவே, வயது மூத்த பெண் என்றால், தன்னம்பிக்கை மட்டுமின்றி செயல்பாடுகளிலும் உறுதியோடு இருப்பார்களாம். (இது அவங்க புருஷனுக்கோ, இவங்க பொண்டாட்டிக்கோ தெரிஞ்சா, தன்னம்பிக்கையோட சேத்து, கை, காலும் முறியும்!!!) 



போக்கிரியில் இளையதளபதி கூறுவது போல இவங்களுக்கு இந்த விஷயத்தில் பயமில்லையாம். படுக்கையில் கூட தங்களுக்கு என வேண்டும் என தெரிந்து துணிந்து செயல்படுவர்களாம் வயது மூத்த பெண்கள். 

வயதில் மூத்த பெண்களுக்கு ஏற்கனவே அனுபவம் இருப்பதால், தவறு ஏற்பட வாய்ப்புகள் இருக்காதாம். ஒருவேளை ஏதேனும் நடந்தால் கூட அந்த அழுத்தத்தையும், பிரச்சனையையும் எதிர்கொள்ளும் தன்மை இவர்களுக்கு இருக்குமாம். (வேலைக்கு போயி எதுல அனுபவம் பாக்க சொன்னா, இவங்க எதுல அனுபவம் பாக்குறாங்க.. கடவுளே!!!)

வயது மூத்த பெண்கள் டேட்டிங்கிற்கு பிறகு தாங்கள் மற்றும் தங்களது டேட்டிங் பாட்னரையும் சுதந்திரமாக உணர செய்வார்களாம். காட்டாயப்படுத்துதல் இருக்காதாம். (பண்றதே பல வகையில தப்பு, இதுல ஃப்ரீடம் ரைட்ஸ் பத்தியெல்லாம் பேசுறது நல்லா இல்ல ஆமா!!!) 

வயது மூத்த பெண்களுடன் டேட்டிங் செல்வதால், செலவு, தொந்தரவு, பின்தொடர்தல், ப்ளாக் மெயில் போன்ற எந்த பிரச்சனையும் இல்லையாம். (ஓஹோ, இதுல இப்படி ஒண்ணு இருக்கோ!!!)
Unknown

Unknown

No comments:

Post a Comment

Powered by Blogger.