Breaking News
recent

pop

பாதுகாப்பற்ற‍ உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்

பாதுகாப்பற்ற‍ உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்

preview_hq.mp4
பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ் வகையில் குறைந்தபட்சம் 25 வேறு பட்ட பால்வினை நோய்கள் உள்ளன.
இவை எல்லாமே 5 விதமான அறி குறிகளை வெளிப்படுத்து கின்றன. பிறப்புறுப்புப் புண் இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லா மலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டி யாகவோ நீருடன் கூடிய சிறுசிறு கொப்பு ளங்களாகவோ காணப்படும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.
பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் அசாதாரணப்போக்கும் ஒரு மனித னின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப் படுமானால் அது நிச்சயமாகப் பால்வி னை நோயின் அறிகுறியாகும். இது அடிக் கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுட னோ வலியுடனோ வெளிப்படும்.
பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு ஒழுக்கு வெளிப்பட்டு துணிகள் கறை படியுமானால் அது பால்வினை நோயின் அறிகுறியாகும். கவட் டியில் நெறிகட்டுதல் ஆண், பெண் இரு பாலருக்கும் கவட்டியில் அதாவது இடு‌ப்பு‌ம் காலு‌ம் இணையு‌ம் பகு‌தி‌யில் நெறி கட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.
விதைப்பை வீக்கம் ஆ‌ண்களு‌க்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால்வினை நோயின் அறி குறியாக இருக்கலாம். அடிவயிற்றில் தொ டர்ச்சியான வலி பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால் வினை நோயாக இருக்கலாம்.
உடலுறவின் போது எப்போதும் மிகு ந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியே ஆகும். இ‌தி‌ல் ஒரு சில அ‌றி கு‌றிக‌ள் வெறு‌ம் தொ‌ற்றுக் ‌கிரு‌மிகளாலு‌ம் ஏ‌ற்படலா‌ம். ஆனா‌ல் எதுவாக இரு‌ந்தாலு‌ம் உடனடியாக மரு‌த்துவ ப‌ரிசோதனை செ‌ய்து ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வது ‌மிகவும் மு‌க்‌‌கிய‌ம்.
Unknown

Unknown

No comments:

Post a Comment

Powered by Blogger.